Tag: நன்றி இயேசுவே உம்

  • நன்றி இயேசுவே உம் Nandri Yesuvae Um

    நன்றி இயேசுவே உம் அன்பிற்கேநன்றி இயேசுவே உம் கிருபைக்கே ஜீவனைத் தந்தீரே ஜீவனாக வந்தீரேஜீவனுள்ள நாளெல்லாம் போற்றி போற்றி பாடுவேன் கைவிடாமல் காத்தீரே கன்மலைமேல் வைத்தீரேகருத்துடன் பாடுவேன் கர்த்தாவே உம் அன்பினை அளவில்லா ஆனந்தம் அனுதினமும் தந்தீரேஆவியோடு பாடுவேன் அன்பரே உம் நேசத்தை சிறுமையான எந்தன் மேல் சிந்தை வைத்து காத்தீரேஎன்னை நீர் நினைத்திட தகுதி ஒன்றும் இல்லையே Nandri Yesuvae Um AnpirkeNandri Yesuvae Um Kirupaike Jeevanaith Thanthire Jeevanaka VanthireJeevanula Nalelam Potri…