Tag: நம்ம இயேசு ராஜா
-
நம்ம இயேசு ராஜா Namma iyesu raja
நம்ம இயேசு ராஜா கட்கும் பங்களாஅதில் நிரந்தரமாய் என்றும் தங்கலாம்ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம்ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம் தட்டிப் பறித்து கொள்ளையடிக்கும்கொள்ளையன் அங்கில்லேதடுத்து நிறுத்தி கேள்வி கேட்கும்செக்போஸ்ட் அங்கில்லேகொத்தனாரில்லே அங்கே சித்தாளுமில்லேநம்ம இயேசு ராஜா கட்டும் பங்களா நிலையில்லா உலக வீட்டின்பாடுகள் அங்கில்லே தேவன் கட்டியநித்திய வீடு நமக்கு சொந்தமேஏழையுமில்லே பணக்காரணுமில்லே அங்குஎல்லாமே இன்ப மயம் தான் ஒளிவீசும் வெளிச்சமாக இயேசு நிற்பாருபளிச்சிடும் வெண்ணாடை தரித்து நிற்பாடுபளிங்குத் தரையிலே நம் பாதம் பாயுமேஇயேசுவோடு வாழ்ந்திருப்போம் Namma…