Tag: பயப்படாதே நீ வெட்கப்பட்டு
-
பயப்படாதே நீ வெட்கப்பட்டு Bayapadathey Ne Vetkapattu
பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லைஉன்னை பெயர் சொல்லி அழைத்தேன் நீ என்றும் என்னுடையவன் – 2உன்னை பெலப்படுத்தி உனக்கு சகாயம் செய்வான்என் நீதியின் கரத்தினால் தங்கிடுவேன் – 2 வலது புறமும் இடது புறமும்இடம் கொண்டு பெருகிடுவாய்பாழாய் கிடந்த பட்டணங்களைசுதந்தரித்து குடியேருவாய் – 2 என் தாசனாகிய யாக்கோபையேஏஷுறானே பயப்படாதே – 2நீரோடை அருகிலுள்ளஅலரி செடி போல வளர்ந்திடுவாய் – 2 நீதியினாலே ஸ்திரப்படுவாய்கொடுமைகட்கு தூரமாவாய் – 2பயமில்லாதிருப்பாய்திகிலுக்கு தூரமாவாய் – 2 இமை பொழுது உன்னை…