Tag: பாரீர் கெத்சமனே
-
பாரீர் கெத்சமனே Paareer gethsamanae
பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையேபாவியெனக்காய் வேண்டுதல்செய்திடும் சத்தம் தொனித்திடுதே தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தேஇம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் என்னையும் தம்மைப்…