Tag: பாவமில்லாத ஆட்டுக்குட்டி

  • பாவமில்லாத ஆட்டுக்குட்டி avamillatha aattukkutti

    பாவமில்லாத ஆட்டுக்குட்டிபாரச் சிலுவையை தோளில் ஏற்றிபாதம் இடறி பாதை தவறி பதறிப்பயணம் போவதெங்கே பாவம் செய்தோர்கள் இங்கே உண்டுபரமனும் பாதகர் நடுவில் நின்றுபால் மறவாத பாலனைப் போலவாய் திறவாமல் போனதென்ன குற்றமில்லாத இரத்தம் ஆறாய்குருசினில் ஓடுவதேன் பாராய்உருகலையோ உன் மனமேஉணர்வில்லையோ உன் கல் மனமே pavamillatha aattukkuttiparas siluvaiyai tholil eerripatham itari pathai thavari patharippayanam povathengke pavam seythorkal ingke untuparamanum pathakar natuvil ninrupal maravatha palanaip polavay thiravamal ponathenna kurramillatha…