Tag: போனாயோநீ தோற்று போனாயோநீ தோற்று
-
வாழ்க்கையில் நீ இழந்து VALKAIYIL NEE EZHANTHU
வாழ்க்கையில் நீ இழந்து போனாயோநீ தோற்று போனாயோகஷ்டத்தில் சோர்ந்து போனாயோஉன் மனதில் நீ திடன் கொண்டிரு நம்மை சுற்றிலும் நெருக்கம்வந்தாலும் ஒடுங்கி போவதில்லைகலக்கம் நாம் அடைந்தாலும்மனம் உடைவதில்லை (2) எல்லாவற்றிலும் இனி மேலும்என் இயேசு போதுமேஎல்லாருக்கும் என் இயேசு போதுமேஎந்நேரத்திலும் இப்போதும்எக்காலத்திலும் என் இயேசு போதுமே தனியாய் நீ புலம்புகின்றாயோநீ அழுகின்றாயோவேதனை துரத்திடுதோஉன் மனதில் நீ திடன் கொண்டிரதுன்பம் நம்மை சூழ்ந்தாலும்கை விட படுவதில்லைகீழே நம்மை தள்ளினாலும்மடிந்து போவதில்லை– எல்லாவற்றிலும் VALKAIYIL NEE EZHANTHUPONAYO,NEE THOTTRUPONAYOKASHTATHIL SORNTHUPONAYOUN…