Tag: மலைகள் விலகினாலும்

  • மலைகள் விலகினாலும் Malaigal vilaginalum

    மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும்-2உந்தன் கிருபையோ அது மாறாததுஉந்தன் தயவோ அது விலகாதது-2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமேஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-2 மலைகளைப் போல மனிதனை நம்பினேன்விலகும் போதோ உள்ளே உடைந்தேன்-2கன்மலையே என்னை எப்போது மறந்தீர்உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமேஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-2 கால்கள் சறுக்கி விழுந்த போதிலும்கரத்தை பிடித்து கன்மலை மேல் நிறுத்தினீர்-2கன்மலையே என்னை எப்போது மறந்தீர்உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமேஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-4 Malaigal vilaginalum parvatham…