Tag: மேசியா மேசியா

  • மேசியா மேசியா Mesiya mesiya

    மேசியா மேசியாமேசியா இயேசு ராஜாஓசையுள்ள கைத்தாளத்தோடுஇசையுள்ள மேளத்தாளத்தோடுஆசையுடன் நான் பாடும் பாட்டு என்இயேசு ராஜாவுக்கு அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவரப்போகும் ராஜா மேசியாவந்துவிட்ட ராஜா மேசியாஉயிர்த்தெழுந்த ராஜா மேசியா நம்மைவருகையில் சேர்த்திடும் மேசியா மேகங்களின் மீதே மேசியாராக தாள தொனியோடு வருகிறார்காற்றின் செட்டைகளுடன் மேசியா நம்மைமார்போடு அணைதிட வருகிறார் அன்பே உருவான மேசியா என்னைஆளுகின்ற தெய்வம் மேசியாஆத்ம மணாளன் மேசியா என்னைஅரவணைக்கும் நேசர் மேசியா Mesiya mesiyamesiya iyesu rajaoosaiyulla kaiththalaththotuisaiyulla melaththalaththotuaasaiyutan nan patum…