Tag: வல்லமையின் ஆவியே
-
வல்லமையின் ஆவியே Vallamayin aaviyae
வல்லமையின் ஆவியேவல்லமையின் ஆவியேஎனக்குளே வாருமேஎன்னை உயிர் பெற செய்யுமே – 2 தண்ணீரை ரசமாக மாற்றிய வல்லமைகுருடரின் கண்களை திறந்திட வல்லமைசெவிடரை கேட்க செய்த உம் வல்லமைபிசாசை துரத்தின அதிசய வல்லமை செங்கடல் இரண்டாக பிளந்த உம் வல்லமைபார்வோனின் சேனையை வீழ்த்திய வல்லமைமேகஸ்தம்பம் மேலிருந்து நடத்திய வல்லமைவனாந்திரத்தில் மன்னாவை கொடுத்த உம் வல்லமை காரிருள் இருந்து காத்த உம் வல்லமைகன்மலை மேல் என்னை நிறுத்திய வல்லமைபாவத்தில் இருந்து மீட்ட உம் வல்லமைஇரட்சிப்பை கொடுத்த உம் இரத்தத்தின் வல்லமை…