Tag: வாக்கு பண்ண தேசம்
-
Vaaku panna dhesam வாக்கு பண்ண தேசம்
வாக்கு பண்ண தேசம் காணாத போதிலும்அதன் காரணம் அறிகின்றீர்வனாந்திரத்தில் நான் அலைந்த போதிலும்புது பாதைகள் அஅமைக்கின்றீர் நீர் என் தேவன் நான் உம்மை நம்புவேன்நீர் என் கன்மலை நான் அதை மறவேன்என்னோடு உறவாடுபவர்எனக்காய் உரையாடுபவர்என்னை விசாரிப்பவர்என்னுள் இருக்கின்றவர் என் வாழ்க்கை என் முன்னே சரிந்த போதிலும்உம்மை பார்க்க வைத்ததேஎன் காலங்கள் என் முன்னே கடந்த போதிலும்உம வாக்கை நினைக்க வைத்ததே நீர் என் தேவன் நான் உம்மை நம்புவேன்நீர் என் கன்மலை நான் அதை மறவேன்என்னோடு உறவாடுபவர்எனக்காய்…