Tag: விண்ணின் தேவன் இயேசு
-
விண்ணின் தேவன் இயேசு vinnin thevan iyesu
விண்ணின் தேவன் இயேசு தேவன்மண்ணில் ஏழ்மை கோலம் கொண்டார்மனித பாவம் நீங்கிடவே இயேசுபுனித பாலகனாய் பிறந்தார் மண்ணின் மாந்தர் மகிழ்ந்திடவேவிண்ணின் தூதர் வியந்திடவேமகிமையின் தேவன் மனிதனார்மழலை உருவில் புவியில் வந்தார் இருக்கின்றவராய் இருக்கிறவர்பிறக்கின்றவராய் பிறந்து வந்தார்மறுப்பவர் மறப்பவர் மனதில் எல்லாம்மகிழ்ச்சியை அளித்திடும் மழலையானார் பரலோகமதிலே நம்மை சேர்க்கபாவ உலகில் இயேசு பிறந்தார்ஆதியில் மனிதனை உயிர்ப்பிக்கவேமாம்சத்தில் தேவன் வெளிப்பட்டாரே vinnin thevan iyesu thevanmannil eezhmai kolam kontarmanitha pavam ningkitave iyesupunitha palakanay piranthar mannin manthar…