Tag: Aathumaavae Karththaraiy

  • ஆத்துமாவே கர்த்தரையே Aathumaavae Karththaraiye

    ஆத்துமாவே கர்த்தரையேநோக்கி அமர்ந்திரு -2நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)வருமே வந்திடுமே -2 -ஆத்துமாவே விட்டுவிடாதே நம்பிக்கையைவெகுமதி உண்டு…விசுவாசத்தால் உலகத்தையேவெல்வது நீதான் -2உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் -2 நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)வருமே வந்திடுமே -2 -ஆத்துமாவே உன்னதமான கர்த்தர் கரத்தின்மறைவில் வாழ்கின்றோம்…சர்வ வல்லவர் நிழலில் தினம்வாசம் செய்கின்றோம் -2வாதை அணுகாதுதீங்கு நேரிடாது -2 -நான் நம்புவது பாழாக்கும் கொள்ளை நோய்மேற்கொள்ளாமல்…பாதுகாத்து பயம் நீக்கிஜெயம் தருகின்றார் -2சிறகின் நிழலிலேமூடி மறைக்கின்றார் -2 -நான் நம்புவது கர்த்தர் நமது…