Tag: Akkini Abisegam

  • அக்கினி அபிஷேகம் Akkini Abisegam

    அக்கினி அபிஷேகம் தாங்கப்பா எனக்குஅனலாய் உமக்கென்று பற்றி எறியனும்ஆவியானவர் எனக்குள் தங்கிடஎதிரியானவன் சூழ்ச்சிகள் முறிந்திட சத்தியம் என் கச்சைநீதி என் மார்க்கவசம் ஆயத்தம் என் பாதரச்சைவிசுவாசம் என் கேடகம் இரட்சிப்பு என் தலைகவசம்வேதவசனம் என் பட்டயம் Akkini Abisegam Thangapa EnnakuAnnalai Ummakenru patri erriyanumAaviyanavar ennakul thankidaEtheriyanavan sulchigal murintheda Sathiyam en KatchaiNeedhi en Maarkavasam Aayatham en PadharatchaiVishuvasam en Kedagam Ratchipu en thalai KavasamVedha vasanam en Pattayam