Tag: Ennai Kaanbavarae

  • என்னை காண்பவரே Ennai Kaanbavarae

    என்னை காண்பவரே ஸ்தோத்திரம்என்னை காப்பவரே ஸ்தோத்திரம் – 2பெலன் கொடுப்பவரே ஸ்தோத்திரம்உடன் இருப்பவரே ஸ்தோத்திரம் – 2 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் துதி உமக்கேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கனம் உமக்கே – 2ஆராதனை பலி உமக்கே – 2ஆண்டவர் இயேசுவுக்கேஆராதனை பலி உமக்கே – 2ஆண்டவர் இயேசுவுக்கே என்னை படைத்தவரே ஸ்தோத்திரம்என்னை வளர்ப்பவரே ஸ்தோத்திரம் – 2தூக்கி சுமப்பவரே ஸ்தோத்திரம்வாக்கு அளித்தவரே ஸ்தோத்திரம் – 2 சர்வ வல்லவரே ஸ்தோத்திரம்சாவை வென்றவரே ஸ்தோத்திரம் – 2பாவம் போக்கினீரே ஸ்தோத்திரம்ஜீவன் தந்தவரே…

  • என்னைக் காண்பவரே Ennai Kaanbavarae

    என்னைக் காண்பவரேதினம் காப்பவரே ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்நான் அமர்வதும் நான் எழுவதும்நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்எல்லாமே அறிந்திருக்கின்றீர்நடந்தாலும் படுத்தாலும்அப்பா நீர் அறிந்திருக்கின்றீர் நன்றி ராஜா இயேசு ராஜா முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச்சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்உம் திருக்கரத்தால் தினமும் என்னைப்பற்றி பிடித்திருக்கின்றீர் Ennai KaanbavaraeThinam Kaappavare Aarainthu ArinthirukintreerSuttri Suttri SozhinthirukinteerNaan Amarvathum Naan MuzhuvathumNantraai Neer Arinthirukintreer Ennangal Yeakkangal EllamEllamae ArinthirukintreerNadanthalum PaduthaalumAppa Neer Arinthirukintreer Nantri Raja Yesu…