Tag: Ethuvum Pirippathillai

  • எதுவும் பிரிப்பதில்லை Ethuvum Pirippathillai

    எதுவும் பிரிப்பதில்லைஇயேசு உம் அன்பிலிருந்துஎன் மனம் உம்மைப் பிரிந்துவேறெங்கும் செல்வதில்லை மரணமோ நாசமோ மோசமோஎதையும் தாங்கிடுவேன்என்ன துன்பங்கள் வந்தாலும்இன்னும் உம்மண்டை நெருங்கிடுவேன் உம்மோடு சிலுவையில் அறையப்பட்டேன்உம் ஜீவன் என்னில் பெற்றேன்இனி வாழ்வது நானல்லஎன்னில் வாழ்வது நீர்தானையா உம்மையன்றி வேறொரு விருப்பமில்லைஎன் ஆசை இயேசய்யாஉம்மை அறிந்திடும் தாகத்தினால்இந்த உலகமே குப்பை என்றேன் Ethuvum PirippathillaiIyesu Um AnpilirunthuEn Manam Ummaip PirinthuVerengkum Selvathillai Maranamo Nasamo MosamoEthaiyum ThangkituvenEnna Thunpangkal VanthalumInnum Ummantai Nerungkituven Ummotu Siluvaiyil AraiyappattenUm…