Tag: Innal Varaiyil Nadathi

  • இந்நாள் வரையில் நடத்தி Innal Varaiyil Nadathi

    இந்நாள் வரையில் நடத்தி வந்தீர்நன்றி சொல்வேனே (2) கூப்பிடும் போது ஓடி வந்தீர்குறைவெல்லாம் நீக்கினீரே (2)தோளில் நீர் சுமந்து கொண்டீர்வழுவாமல் காத்து கொண்டீர் கருவில் என்னை சுமந்து கொண்டீர்கண்மணிபோல் காத்து கொண்டீர் (2)போகும்போது கூட வந்தீர்போதித்து நடத்தினீரே பெலவீனத்தில் நடுங்கினேனேகை கோர்த்து தேற்றினீரே (2)பெலன் தந்து தாங்கினீரேபெலவானாய் மாற்றினீரே ஆசைகளை விளம்பினேனேஆச்சரியத்தால் நிரப்பினீரே (2)அநுகூலமும் துணையுமானீர்அன்பான நேசர் ஆனீர் Innal Varaiyil Nadathi VantheerNandri Solvaenae – 2 Koopidum Bothu Oodi VantheerKuraivellam Neekineerae –…