Tag: Isaakai pola pahaikapattom

  • ஈசாக்கை போல பகைக்கப்பட்டோம் Isaakai pola pahaikapattom

    ஈசாக்கை போல பகைக்கப்பட்டோம்யோசேப்பை போல வெறுக்க பட்டோம்பல வார்த்தைகளாலே நொறுக்கப்பட்டோம்ஆனால் மடிந்து போகவில்லைதேவன் ரெகோபோத் கொடுத்தரே ரெகோபோத் ரெகோபோத் ரெகோபோத் ரெகோபோத் தேவன் தந்தரேஇலவசமாக பெற்ற இவ்ஊழியத்தை இலவசமாய் கொடுப்போம் நெருக்கப்பட்டோர்க்கும் ஒடுக்கப்பட்டோர்க்கும் துணையாய் நின்றிடுவோம் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உதவிகள் செய்திடுவோம்எங்கள் ஏசுவை உயர்ந்திடுவோம் வியாதிகள் இருப்போர் படுக்கையில் இருப்போர் தேடி சென்றிடுவோம்தேவ வார்தைகளாலே தைரியம் கொடுப்போம் ஏசுவின் நாமத்தாலே Isaakai pola pahaikapattomYosepai pola veruka pattompala varthaigalalae norukapattomAanal madinthu poga villaiDevan…