Tag: kangal
-
உம்மை நோக்கி பார்த்த கண்கள் Ummai Nokki Partha Kangal
உம்மை நோக்கி பார்த்த கண்கள்வெட்கப்பட்டுப்போவதில்லையேஉம்மை நோக்கி பார்க்கும் முகங்கள்பிரகாசம் அடைந்தனரே உம்மையே என் முன்னேஎப்போதும் நிறுத்தியுள்ளேன் காரிருளில் நடந்தாலும்மரண பள்ளத்தாக்கை கடந்தாலும்பொல்லாப்பு என்னை தொடர்ந்தாலும்எதுவும் என்னை தொடுவதில்லை சிங்கத்தின் கேபியில் போட்டாலும்அக்கினியில் என்னை தள்ளினாலும்என் பக்கம் ஆயிரம் விழுந்தாலும்ஒன்றும் என்னை தொடுவதில்லை Ummai Nokki Partha KangalVekkappattu PovathillayeUmmai Nokki Parkkum MugangalPiragasam Adainthanare Ummaiyae En MunneEppothum Niruthiyullen Karirulil NadanthalumMarana Pallathakkai KadanthalumPollappu Ennai ThodarthalumYethuvum Ennai Thoduvathillai Singathin Kebiyil PottalumAkkiniyil Ennai…