Tag: Lockerulla Pooti Veika

  • லாக்கெருல்ல பூட்டி வைக்க முடியாது Lockerulla Pooti Veika Mudiathu

    லாக்கெருல்ல பூட்டி வைக்க முடியாதுசீன பெருஞ்சுவரும் தடுக்க முடியாதுஎன்னவென்று யோசிக்குதா உன் மனதுஅது அன்பில்லையென்றால் வேறேது (2) தேவன் தன் குமாரன் இயேசுவையேநமக்காய் பலியாய் ஒப்புக்கொடுத்தார்இயேசு சிலுவையில் பாடுபட்டுநம் பாவம் போக்க தம் உயிர் தந்தார்செய்யாத தப்புக்கெல்லாம் தண்டனை கிடைச்சாமூக்கு மேல கோவம் வருதாஇயேசுவின் அன்பு நம்மில் தெரியஇயேசுவை போல மாறனும் நண்பா லாக்கெருல்ல பூட்டி வைக்க முடியாதுசீன பெருஞ்சுவரும் தடுக்க முடியாதுஎன்னவென்று யோசிக்குதா உன் மனதுஅது அன்பில்லையென்றால் வேறேது Lockerulla Pooti Veika MudiathuChina Perunjuvarum…