Tag: Nandri Solli Thuthipen
-
நன்றி சொல்லி துதிப்பேன் Nandri Solli Thuthipen
நன்றி சொல்லி துதிப்பேன்நாளெல்லாம் பாடுவேன்நல்லவரே நீர் செய்தநன்மைகளை நினைத்தே உம் திரு இரத்தத்தால் எந்தனை கழுவிஉம்முடனே என்னை அமர செய்தீர் வாழ்நாளெல்லாம் உம்மில் களிகூர்ந்து மகிழகிருபைகளால் தினம் முடிசூட்டினீர் எதிரியின் கண்முன் விருந்தொன்று செய்தீர்புது எண்ணெயால் என்னை அபிஷேகித்தீர் ஏழை என் ச்த்தம் நித்தமும் கேட்டீர்என் பயம் யாவும் நீக்கி விட்டீர் ஆகாரம் தந்தீர் ஆடைகள் அளித்தீர்ஆதரித்தீர் என்னை அனுதினமும் எப்படி நான் மறப்பேன் அப்பா உம்மன்பைகண்ணீருடன் தினம் நன்றி சொல்வேன் Nandri Solli ThuthipenNalelam PaduvenNalavarea…