Tag: Ninaithu Nandri

  • நினைத்து நன்றி Ninaithu Nandri

    நினைத்து நன்றி சொல்லுவேன்நினைத்து நன்றி சொல்லுவேன்வாக்கினால் சொன்னதை கரத்தினால் நடத்தினீர்நினைத்து நன்றி சொல்லுவேன் – 2 நன்றி நன்றி நல்லவரேநன்றி நன்றி எபிநேசரே – 2அல்லேலுயா துதி கனம் உமக்கேஅல்லேலுயா மகிமையும் உமக்கே தீங்கு நாளில் துணை நின்றீரேதீமைக்கு விளக்கி காத்துகொண்டீரேஎல்லையை பெரிதாக்கி ஆசீர்வதிதேன்னைநடத்தியது உம் கரமல்லவா குறைகள் நீக்கி நடத்தினீரேநன்மைகள் நிறைவாய் நிரப்பினீரேஎன்னையும் நேசித்து வாய்ப்புதந்தென்னை வாழ வைத்தது நீரல்லவா Ninaithu Nandri SolluvaenNinaithu Nandri SolluvaenVaakkinaal Sonnadhai Karathinaal NadathineerNinaithu Nandri Solluvaen –…