Tag: Pirantha naal mudhalai

  • பிறந்த நாள் முதலாய் உம் Pirantha naal mudhalai um

    பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரேதகப்பனிலும் மேலாய்தனி பாசம் வைத்தீரே (2)மெதுவான தென்றல் கொடுங்க்காற்றாய் மாறிஅடித்த வேளையிலும் எனை கீழே விடவில்லை (2) தீங்கு நாளிலே கூடார மறைவிலேஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே (2)கன்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீரேதுதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே (2) – பிறக்கும் முன்னமே என் பெயரை அறிந்தீரேஅவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே (2)என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன்அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே (2) Pirantha…