Tag: Thalarnthidamal Mun
-
தளர்ந்திடாமல் முன் Thalarnthidamal Mun
தளர்ந்திடாமல் முன் சொல்லுவோம்நம் இயேசு நம்மோடு உண்டு – 2 தளர்ந்திட்ட கைகளேஇன்றே திடன் கொள்ளுங்கள் – 2தள்ளாடும் கால்களேஇன்றே பெலன் கொள்ளுங்கள் – 2 கலங்கும் இதயங்களேஅமைதி கொள்ளுங்களே – 2இயேசு வருகிறார்விடுதலை தந்திடுவார் – 2 பரிசுத்த வழி நடப்போம்பரலோகம் வழி நடப்போம் – 2ஆனந்த களிப்புடனேசீயோனைக் கண்டிடுவோம் – 2 Thalarnthidamal Mun SeluvomNam Yesu Namodu Undu – 2 Thalarnthida KaikalaeIndre Thidan Kolungal – 2Thaladum KalgalaeIndre Belan…