Tag: Um Nanmaigalai
-
Muzhu Ullathal Ummai Thuthipenமுழு உள்ளதால் உம்மைத் துதிப்பேன்
முழு உள்ளதால் உம்மைத் துதிப்பேன்தொனி உயர்த்தி உம் நன்மைகளை சொல்லுவேன் (2)வானம் ஒழிந்துபோனாலும் பூமி ஒழிந்துபோனாலும்உம் வார்த்தை ஒருபோதும் ஒழியாதே (2) 1) மகத்துவ தேவன் நீரேசர்வ வல்லமையுள்ளவரும் நீரே (2)ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரேவாழ்நாளெல்லாம் நீர் மாத்திரமேஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரேவாழ்நாளெல்லாம் நீர் போதுமே — முழு உள்ளதால் 2)இராஜாதி ராஜன் இயேசுஇம்மானுவேல் நம்முடனே (2)எல்ஷடாய் தேவன் நீரேஎன்னைக் காப்பவர் நீரேகுறையின்றி என்னை நடத்திடுவீரே (2) — முழு உள்ளதால்…