Tag: Ummaye Nambi Ullen
-
உம்மையே நம்பி உள்ளேன் Ummaye Nambi Ullen
உம்மையே நம்பி உள்ளேன்உம்மை நோக்கி பார்க்கின்றேன்என்னுள்ளம் நொறுங்கி உருகியஉமக்காய் ஏங்குதே ஏசைய்யா ஏசைய்யாநீர் மட்டும் போதும் அய்யா தனிமையில் அலைந்தேனேஎன்னை தேற்ற வந்தீரேகண்ணீரை துடைதீரேஎன் வாழ்வை மாற்றினீரே என் வாழ்வில் தோற்றேன்பின்வாங்கி போனேனேஎன் சார்பில் இருந்திரேஎன்னையும் உயர்த்தினீரே Ummaye Nambi UllenUmmai Nokki ParkindrenEnnulam Norungi UrugiyeUmakkai Enguthe Yesaiyya YesaiyyaNeer Mattum Pothum Ayya Thanimayil AlaintheneEnnai Thetra VantheereKannerai ThudaitheereEn Vazhvai Matrineere En Vazhvil ThotrenePinvangi PoneneEn Sarbil IrunthireEnnayum Uyarthineere