Tag: vaikaraiyil umakkaakavalimael
-
வைகரையில் உமக்காக vaikaraiyil umakkaaka
வைகரையில் உமக்காகவழிமேல் விழிவைத்துகாத்திருக்கின்றேன் இறைவாகாலை நேரம் உமக்காகவழிமேல் விழிவைத்துகாத்திருக்கின்றேன் இறைவாஎன் ஜெபம் கேட்டு பதில் தாரும்பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும்வைகரையில் உமக்காகவைகரையில் உமக்காகவழிமேல் விழிவைத்துகாத்திருக்கின்றேன் இறைவாகாலை நேரம் உமக்காகவழிமேல் விழிவைத்துகாத்திருக்கின்றேன் இறைவாஎன் ஜெபம் கேட்டு பதில் தாரும்பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும் உம்இல்லம் வந்தேன் உம் கிருபையினால்பயபக்தியோடு பணிந்து கொண்டேன்நிறைவான மகிழ்ச்சி உம்சமூகத்தில்குறைவில்லாத பேரின்பம் உம்பாதத்தில் ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யாஉம்மையன்றி வேறுஒரு செல்வம இல்லையேநீர்தானே எனது உரிமைச் சொத்துஎனக்குரிய பங்கு நீர்தானய்யா படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்அழிந்துபோக அனுமதியும் தரமாட்டீர்என்இதயம்…