Tag: warum namm
-
வாரும் நாம் எல்லோரும் warum namm yellorum
வாரும் நாம் எல்லோரும் கூடிமகிழ் கொண்டாடுவோம்சற்றும் மாசில்லா நம் இயேசு நாதரைவாழ்த்திப் பாடுவோம்மகிழ் கொண்டாடுவோம் (2) தாரகம் அற்ற ஏழைகள்தழைக்க நாயனார்இந்தத் தாரணியிலேமனுடவ தாரம் ஆயினார் மா பதவியை இழந்துவறியர் ஆன நாம் – அங்கேமாட்சி உற வேண்டியேஅவர் தாழ்ச்சி ஆயினார் ஞாலமதில் அவர்க்கிணைநண்பர் யாருளர் – பாரும்நம் உயிரை மீட்கவேஅவர் தம் உயிர் விட்டார் மா கொடிய சாவதின்வலிமை நீக்கியே இந்தமண்டலத்தி னின்றுயிர்த்தவர்விண்டலஞ் சென்றார் warum namm yellorum kudimagil kondaduvomsatrum massilaa naam yesuu…