Tag: Yarundu enakku
-
யாருண்டு எனக்கு இங்கு Yarundu enakku ingu
யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்குகண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே-2ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுத்தவர்நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே-2 அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு பொய் சொல்ல தேவன் மனிதனுமல்லமறந்திட ஒன்னும் மனுஷனுமல்ல-2சொல்லிய யாவையும் செய்து முடிப்பவர்நம்பிக்கையின் வாசலை எனக்காக திறப்பவர்-2 அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு செத்தவனப்போல மறக்கப்பட்டேன்மனிதர்களால் நான் ஒதுக்கப்பட்டேன்தேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்நம்பிக்கையின் வாசலை எனக்காக திறந்தவர்-2 அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்இயேசு நம்பத்தக்கவர்…