Tag: இலவசமாய் கிருபையினால்

  • இலவசமாய் கிருபையினால் ilavasamaai Kirubayinaal

    இலவசமாய் கிருபையினால்என்னை நீதிமானாக்கினீரேநிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்ததுஅப்பா உம் கிருபைதானேநன்றி(2) ஐயா, கோடி நன்றி ஐயா உலகத்தின் பின்னே ஓடிக்கொண்டிருந்தேன்தேடி வந்தீரய்யாஆஸ்தியும் ஐசுவரியமும் அழிந்திடும்ஒருநாள் அறிவை தந்தீரய்யாகீழானதையல்ல மேலானதை நாடுஎன்று சொன்னீரய்யா பாவத்தின் கறைகளால் நிறைந்தஇவ்வுலகில் பரிசுத்தம் தந்தீரய்யாபாவத்தை எதிர்க்க ஒவ்வொருநாளும்பெலனை தந்தீரய்யாகாண்கின்ற உலகமல்ல காணாதபரலோகம்தான் உனக்கு என்றீரய்யா என் சுயநீதியெல்லாம் அழுக்கானகந்தை உணர செய்தீரய்யாஅழுக்கு உடை அகற்றி அழகானவெண்ணாடை எனக்கு தந்தீரய்யாமானத்தை காத்திடும் உன் வஸ்திரம்காத்திடு என்று சொன்னீரய்யா ilavasamaai KirubayinaalEnnai NeethimaanaakineeraeNirmoolamaagaamal Immattum KaathathuAppa Um…