Tag: கைதூக்கி எடுத்தீரேநான்

  • கைதூக்கி எடுத்தீரே Kai Thooki Yedutherea

    கைதூக்கி எடுத்தீரேநான் உம்மைப் போற்றுகிறேன் எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல்தூக்கி எடுத்தீரேஉயிருள்ள நாட்களெல்லாம்நான் உன்னைப் போற்றுகிறேன் நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே என் தேவனே தகப்பனேஎன்று நான் கூப்பிட்டேன்நீர் என்னை குணமாக்கினீர்சாகாமல் பாதுகாத்தீர் மாற்றினீரே அழுகையைபோற்றி புகழ்கின்றேன்துயரம் நீக்கினீரேமகில்சியல் உடுத்தினீரே இரவெல்லாம் அழுகையென்றால்பகலில் ஆனந்தமேகோபமோ ஒரு நிமிடம்தயவோ வாழ்நாளெல்லாம் உன் தயவால் என் பர்வதம்நிலையாய் நிற்கச் செய்தீர்திருமுகம் மறைந்தபோதுமிகவும் கலங்கி போனேன் Kai Thooki YeduthereaNaan Ummai Potrugirean Yethiri Merkondu MazhilavidamalThooki YeduthereaUyirulla NatkallellamNan Unnai Potrugirean…