Tag: ஜெபஆவி தாருமைய்யா
-
ஜெபஆவி தாருமைய்யா Jeba Aavi Thaarumaiyya
ஜெபஆவி தாருமைய்யா – எனக்குமன்றாட்டாவி தாருமைய்யாஇரவும் பகலும் ஜெபித்திடவேஜெபஆவி தாருமைய்யா ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன்இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன்ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்சாத்தானை நான் ஜெயித்திடுவேன் எல்லாரும் இரட்சிக்கப்படவேஏக்கத்தோடு ஜெபித்திடவேபாரமதைத் தாருமைய்யா- ஆத்மபாரமதைத் தாருமைய்யா என் ஜனங்கள் மீட்கப்படவேவியகுலமாய் வேண்டிடவேகண்ணீரைத் தாருமைய்யா – எனக்குகண்ணீரைத் தாருமைய்யா Jeba Aavi Thaarumaiyya – EnakkuMantrattaavi ThaarumaiyyaIrauvm Pagalum JebithidaveJeba Aavi Thaarumaiyaa Jebithiduvean Naan JebithiduveanIdaividamal Naan JebithiduveanJeyithiduvean Naan JeyithiduveanSaaththanai Naan Jeyithiduvean Ellarum RatchikapadaveYeakkathodu JebithidavePaaramathai Thaarumaiyya –…