Tag: தேவசித்தம் செய்வதே

  • தேவசித்தம் செய்வதே Devasitham seivadhe

    தேவசித்தம் செய்வதேஎன்னுடைய வாஞ்சையையாவஞ்சகன் வலைக்குள்விழவே மாட்டேன்வீணிலே மனதை என்றும்கெடுக்க மாட்டேன்உலக ஸ்நேஹம் எனக்கு வேண்டாம் என் நேசர் என்னோடு இருப்பதினால் -4 என் சித்தம் ஒன்றும் தேவை இல்லைஅவர் சித்தம் போல நடந்திடுவேன் -2என் வழி காட்டிலும் அவர் வழிகள்ஆயிரம் மடங்கு மேலானவை அவர் சித்தம் செய்து அவர் சாயலைமாற்றிட என்னையும் படைத்திடுவேன் -2பாடுகள் எதிர்ப்புகள் சோதனைகள்வந்தாலும் அவரில் நிலைத்திருப்பேன் Devasitham seivadhe ennudaya vaanjaiyayyaVanjagan valaikkul vizhave maattenVeenile manadhai endrum keduka maattenUlaga sneham…