Tag: பலிபீடமே பலிபீடமே

  • பலிபீடமே பலிபீடமே Balipeedamae Balipeedamae

    பலிபீடமே பலிபீடமே-2கறைகள் போக்கிடும்கண்ணீர்கள் துடைத்திடும்கல்வாரி பலிபீடமே-2-பலிபீடமே பாவ நிவிர்த்தி செய்யபரிகார பலியானபரலோக பலிபீடமே-2இரத்தம் சிந்தியதால்இலவசமாய் மீட்பு தந்தஇரட்சகர் பலிபீடமே -2 -பலிபீடமே மன்னியும் மன்னியும் என்றுமனதார பரிந்து பேசும்மகிமையின் பலிபீடமே -2எப்போதும் வந்தடையஇரக்கம் சகாயம் பெறஏற்ற பலிபீடமே – 2 -பலிபீடமே ஈட்டியால் விலாவில்எனக்காக குத்தப்பட்டஎன் நேசர் பலிபீடமே -2இரத்தமும் தண்ணீரும்புறப்பட்டதே ஜீவ நதியாய்எப்படி நான் நன்றி சொல்வேன் -2 -பலிபீடமே எல்லாம் முடிந்ததென்றுஅனைத்தையும் செய்துமுடித்தஅதிசய பலிபீடமே -2ஒப்படைத்தேன் ஆவியைஎன்று சொல்லி அர்ப்பணித்தஒப்பற்ற பலிபீடமே -2 -பலிபீடமே…