Tag: புது பெலனை தாரும்
-
புது பெலனை தாரும் Pudhu Belani Thaarum
புது பெலனை தாரும் தெய்வமேபுது பெலனை தாரும் தெய்வமேஉம்மைப் போல் மாற வேண்டுமேஉம்மைப் போல் மாற வேண்டுமேஇதுவே தான் எந்தன் வாஞ்சையேஇதுவே தான் எந்தன் வாஞ்சையே புது பெலனை தாரும் புது பெலனை தாரும்புது பெலனை தாரும் தெய்வமே – 2 என்னை வணைந்திடும் புதிதாக்கிடும்உந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும் – 2உந்தன் ஆவி என்னில் தங்கமுத்திரையாக வந்திடும் – 2 அனுதினம் உம்மில் வளரச் செய்யும்உந்தன் இரக்கத்தை உணரச் செய்யும் – 2உந்தன் நாமம் எந்தன்…