Tag: மாறும் இவ்வுலகினிலே
-
மாறும் இவ்வுலகினிலே Marum ivvulakinile
மாறும் இவ்வுலகினிலேமாறாத உம் கிருபைமாறிடும் மனிதன் மாறிடுவான்மாறாத தேவன் இயேசுவன்றோ பட்டதும் போதும் சுட்டதும் போதும்கண்ணீரும் போதும் கவலையும் போதும்உம் கிருபை எனக்குப் போதும் போதும்மன்னவா எனக்கு நீர் தான் வேண்டும் காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்ஞாலம் ஒருநாள் கைவிட்ட ஓடும்ஆழம் அகலம் நீளம் எல்லைகாணா அன்புஆண்டவரின் பாதம் அதுவே எனக்கு போதும் Marum ivvulakinilemaratha um kirupaimaritum manithan marituvanmaratha thevan iyesuvanro pattathum pothum suttathum pothumkannirum pothum kavalaiyum pothumum kirupai enakkup…