Tag: மேகமீதில் தூதரோடிதோ
-
மேகமீதில் தூதரோடிதோ Megameedhil Thoodharodidho
மேகமீதில் தூதரோடிதோ இதோ -2மேசியா கிறிஸ்தேசையா எனதாசை நேசையா -2வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய் -2 மணவாளன் இயேசு வருகிறார் இதோ இதோ -2மணவாட்டி சேர்த்திட மரித்தவர் எழ மகிமை ஓங்கவே -2மாதேவதூதன் முழங்கவே -2 ஆரவாரம் கேட்குதே அதோ அதோ -2ஆட்டுக்குட்டியின் பாட்டோடெக்காளம் அதிர்ந்தொலிக்கவே -2அல்லேலூயா வென்றார்பரிப்போமே -2 ஜீவமுடி சூடி நாம் அங்கே அங்கே -2தேவசாயலாகி அவரோடு வாழ்வோமே -2ராஜராஜராக ஆள்வோமே -2 Megameedhil Thoodharodidho Idho -2Mesiah Kiristhesaiya enadhaasai nesaiya -2Vaaraar…