வாக்கு பண்ண தேசம் காணாத போதிலும்
அதன் காரணம் அறிகின்றீர்
வனாந்திரத்தில் நான் அலைந்த போதிலும்
புது பாதைகள் அஅமைக்கின்றீர்
நீர் என் தேவன் நான் உம்மை நம்புவேன்
நீர் என் கன்மலை நான் அதை மறவேன்
என்னோடு உறவாடுபவர்
எனக்காய் உரையாடுபவர்
என்னை விசாரிப்பவர்
என்னுள் இருக்கின்றவர்
என் வாழ்க்கை என் முன்னே சரிந்த போதிலும்
உம்மை பார்க்க வைத்ததே
என் காலங்கள் என் முன்னே கடந்த போதிலும்
உம வாக்கை நினைக்க வைத்ததே
நீர் என் தேவன் நான் உம்மை நம்புவேன்
நீர் என் கன்மலை நான் அதை மறவேன்
என்னோடு உறவாடுபவர்
எனக்காய் உரையாடுபவர்
என்னை விசாரிப்பவர்
என்னுள் இருக்கின்றவர்
மறைவிடத்தில் இருக்கின்றவர்
எனக்காய் இறங்கினர்
ராஜாக்களின் மத்தியிலே
என் தலையை உயர்த்தினீரே
Vaaku panna dhesam kaanaadha podhilum
Adhan kaaranam ariginreerVanaandhirathil
Naan alaindha podhilum
Pudhu paadhaigal amaikkinreer
Neer en DhevanNaan Ummai nambuven
Neer en kanmalaiNaan adhai maraven
Ennodu uravaadubavar
Enakkai uraiyaadubavar
Ennai visaarippavarEnnul irukkindravar
En vaazhkai en munne sarindha podhilum
Ummai paarka vaithadhe
En kaalangal en munne kadandha podhilum
Um vaakai ninaikka vaithadhe
Neer en DhevanNaan Ummai nambuven
Neer en kanmalaiNaan adhai maraven
Ennodu uravaadubavar
Enakkai uraiyaadubavar
Ennai visaarippavarEnnul irukkindravar
Maraividathil irukkindravarEnakkai iranginavar
Raajaakalin mathiyile en thalaiyai uyarthubavar
Maraividathil irukkindravarEnakkai iranginavar
Raajaakalin mathiyile en thalaiyai uyarthineere