ஆத்துமாமே என் உள்ளமே Aathumamae En Ullamae

ஆத்துமாமே என் உள்ளமே
ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
நாள் ஒரு மேனியும் பொழுதுரு வண்ணமாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை – 2

நடத்தின வழியை நோக்கிடுவாய் அவர்
நல்கிய கிருபையை நினைத்திடுவாய் – 2
ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில்
அழைத்தவர் அருமை இயேசுவல்லோ – 2

காண்பவரே என்னை சுமப்பவரே – உந்தன்
மகத்துவத்தை தினம் பாடிடவே – 2
காலையிலும் மாலையிலும் – உந்தன்
துதி எந்தன் நாவில் பொங்கிடுதே – 2


Aathumamae En Ullamae
Aandavarai Nee Thinam Thudhipaai
Anbinaal Unnai Azhaithavarai
Naal Oru Maeniyum Pozhuthuruvanamaai
Anbinaal Unnai Azhaithavarai – 2

Nadathina Vazhiyai Nokkiduvaai Avar
Nalgiya Kirubaiyai Ninaithiduvaai – 2
Aabathil Adaikalam Aaruthal Ennilae
Azhaithavar Arumai Yesuvallo – 2

Kaanbavarae Ennai Sumapavarae – Unthan
Magathuvathai Thinam Paadidave – 2
Kaalaiyulum Maalaiyullum – Unthan
Thudhi Enthan Naavil Pongiduthae – 2