உன் ஆத்துமத்தில் Un aaththumaththil

உன் ஆத்துமத்தில் நீ ஏன் கலங்குறாய்
வீணாய் உனக்குள்ளே நீ ஏன் தியங்குறாய்
நீ தேவனை நோக்கியே
காத்திரு காத்திரு காத்திரு

வாஞ்சித்து கதறும் மான்கள் ஒரு
நீரோடை தேடி அலையும் தினம்
வாஞ்சித்து கதறும் ஆத்மா தேவ
வார்த்தைகள் கேட்டு மகிழும்

உன் தேவன் எங்கே என்று
உன்னை கேட்கிற கூட்டம் ஒன்று
உன்னை நிந்திப்பதாலே இன்று உன்
நிலையில் தடுமாற்றம் உண்டு
கர்த்தர் உன் பட்சம் இருக்க இந்த
மனிதன் உனக்கென்ன செய்வான் தேவ
கிருபை உன்னை என்றும் தாங்கும் தீய
சாத்தான் கிரியை யாவும் நீங்கும்


un aaththumaththil ni een kalangkuray
vinay unakkulle ni een thiyangkuray
ni thevanai nokkiye
kaththiru kaththiru kaththiru

vanysiththu katharum mankal oru
nirotai theti alaiyum thinam
vanysiththu katharum aathma theva
varththaikal kettu makizhum

un thevan engke enru
unnai ketkira kuttam onru
unnai ninthippathale inru un
nilaiyil thatumarram untu
karththar un patsam irukka intha
manithan unakkenna seyvan theva
kirupai unnai enrum thangkum thiya
saththan kiriyai yavum ningkum