உம்மை நேசித்து நான் வாழ்ந்தி Ummai Nesithu naan vazhnthida

உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே
உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே

என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
உண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன்

வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே
கைவிடப்பட்ட என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணினீரே
இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன்

இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரே
அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரே
இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன்

நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே
நித்தியமான வீட்டை குறித்த நம்பிக்கை தந்தீரே
இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தனின் வருகைக்காய் காத்திருப்பேன்


Ummai Nesithu naan vazhnthida unga kirubai thaarumae
ummai Vaanjaiyaai entrum thodarnthida unga kirubai thaarumae

ennai Azhaithavarae ummai endrantrum aarathipen
unnmaiullavarae ummai endrantrum thuththiduvaen

Vaendannu kidantha enthan Vaazhvai vendum enteerae
Kaividappatta enaiyum oru poruttaai ennineerae
Yesuvae unthanin anbaiyae paadiduven
Yesuvae unthanin kirubaiyai uyarthiduven

Irulaai kidantha enthan
Vaazhvil Ratchippai thantheerae
Anegar vaazhvai velichamaai
Maatrum vizhakaai vaitheerae

Yesuvae unthanin anbaiyae paadiduven
Yesuvae unthanin kirubaiyai uyarthiduven

Nilayilaatha enthan vaazhvil
Nilayaai vantheerae
Nithiyamaana veettai kuriththa
Nambikai thantheerae

Yesuvae unthanin anbaiyae paadiduven
Yesuvae unthanin varugaikaai kaathirupaen