உம்மையே நம்பி உள்ளேன் Ummaye Nambi Ullen

உம்மையே நம்பி உள்ளேன்
உம்மை நோக்கி பார்க்கின்றேன்
என்னுள்ளம் நொறுங்கி உருகிய
உமக்காய் ஏங்குதே

ஏசைய்யா ஏசைய்யா
நீர் மட்டும் போதும் அய்யா

தனிமையில் அலைந்தேனே
என்னை தேற்ற வந்தீரே
கண்ணீரை துடைதீரே
என் வாழ்வை மாற்றினீரே

என் வாழ்வில் தோற்றேன்
பின்வாங்கி போனேனே
என் சார்பில் இருந்திரே
என்னையும் உயர்த்தினீரே


Ummaye Nambi Ullen
Ummai Nokki Parkindren
Ennulam Norungi Urugiye
Umakkai Enguthe

Yesaiyya Yesaiyya
Neer Mattum Pothum Ayya

Thanimayil Alainthene
Ennai Thetra Vantheere
Kannerai Thudaitheere
En Vazhvai Matrineere

En Vazhvil Thotrene
Pinvangi Ponene
En Sarbil Irunthire
Ennayum Uyarthineere