கர்த்தர் என் மேய்ப்ப Karthar En Meippar

கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாஸ்ச்சி அடியேன்
கர்த்தர் என் மேய்ப்பர் அது ஒன்று போதுமே – 2

அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை கொண்டு சென்றிடுவார்
அவர் எந்தன் ஆத்துமாவை என்றும் தேற்றிடுவார்
நீதியின் பாதையில் என்னை நடத்திடுவார் – கர்த்தர் என்

மரண இருளில் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன் – 2
தேவரீர் உம் கோலும் தடியும் என்னை தேற்றும் – 4 – கர்த்தர் என்

என் சாதுருவின் முன்னிலையில்
ஒரு பந்தியை ஆயத்தப்படுத்துகிறீர் -2
என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கின்றேர்
என் பாத்திரம் என்றுமே நிரம்பி வழிந்திடுமே – 2 – கர்த்தர் என்

என் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்
நன்மையையும் கிருபையும் என்னை தொடர்ந்திடுமே -2
நான் உம்முடைய வீட்டிலே என்றும் நிலைத்திருப்பான்


Karthar En Meippar Naan Thaazchi’adaiyen
Karthar En Meippar Adhu Ondru Podhumae – 2

Avar Ennai Pullulla Edangalil Meithiduvaar
Amarndha Thaneerandai Kondu Sendriduvaar
Avar Endhan Aathumaavai Endrum Theatriduvaar
Needhiyin Paadhaiyil Ennai Nadathiduvaar – Karthar En

Marana Irullil Pallathaakil Nadandhallum
Pollapukku Bayapaaden – 2
Devareer Um Koalum Thadiyum Ennai Theatrum – 4 – Karthar En

En Saathuruvin Munnilayil
Oru Pandhiyai Aayathapaduthugireer – 2
En Thalayai Ennaiyaal Abishegam Seiginreer
En Paathiram Endrumae Nirambi Vazhindhidumae – 2 – Karthar En

En Jeevanulla Naatkal’ellam
Nanmaiyum Kirubaiyum Ennai Thodarndhidumae – 2
Naan Ummudaiya Veetilae Endrum Nilaithiruppaen – 4