பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை
உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் நீ என்றும் என்னுடையவன் – 2
உன்னை பெலப்படுத்தி உனக்கு சகாயம் செய்வான்
என் நீதியின் கரத்தினால் தங்கிடுவேன் – 2
வலது புறமும் இடது புறமும்
இடம் கொண்டு பெருகிடுவாய்
பாழாய் கிடந்த பட்டணங்களை
சுதந்தரித்து குடியேருவாய் – 2
என் தாசனாகிய யாக்கோபையே
ஏஷுறானே பயப்படாதே – 2
நீரோடை அருகிலுள்ள
அலரி செடி போல வளர்ந்திடுவாய் – 2
நீதியினாலே ஸ்திரப்படுவாய்
கொடுமைகட்கு தூரமாவாய் – 2
பயமில்லாதிருப்பாய்
திகிலுக்கு தூரமாவாய் – 2
இமை பொழுது உன்னை கை விட்டாலும்
என் இரக்கத்தினால் உன்னை சேர்த்து கொள்வேன் – 2
இமை பொழுது முகம் மறைத்தேன்
கிருபையுடன் இறங்கிடுவேன் – 2
Bayapadathey Ne Vetkapattu Povathillai
Unnai Peyar Solli Azhaithaen Ne Endrum Ennudayavan – 2
Unnai Belapaduthi Unaku Sagayam Seivaen
En Neethiyin Karathinal Thaangiduvaen – 2
Valathu Puramum Idathu Puramum
Idam Kondu Perugiduvaai
Paazhai Kidantha Pattanangalai
Suthantharithu Kudiyeruvaai – 2
En Dhasanagiya Yakobae
Yeshuranae Bayapadathae – 2
Neerodai Arugilulla
Alari Chedi Pola Valarndhiduvaai – 2
Neethiyinalae Sthirapaduvaai
Kodumaikatku Thooramavaai – 2
Bayamillathiruppaai
Thigilukku Thooramavaai – 2
Imai Pozhuthu Unnai Kai Vittalum
En Irakkaththinal Unnai Serththu Kolvaen – 2
Imai Pozhuthu Mugam Maraithen
Kirubayudan Irangiduvaen – 2