பாரம் இல்லையா பாரம் இல்லையா
தேசம் அழிகின்றது
யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்
என்ற சத்தம் தொனிக்கின்றது
கிருபை வாசல் அடைகிறதே
நியாயத்தீர்ப்பு நெருங்கிடுதே
இந்த நாளில் மௌனமாய் இருந்தால்
அழிவு என்பது நிச்சயமே
சேனையாய் எழும்புவோம்
யுத்த களத்தில்
அழியும் கோடி மாந்தரை மீட்க
இன்றே புறப்படுவோம்
அழியும் கோடி மாந்தரை மீட்க
இன்றே ஜெபித்திடுவோம்
எங்கள் பாரதம் எங்கள் பாரதம்
இயேசுவின் பாரதம்
திறப்பில் நின்று சுவரை அடைக்க
தேவன் தேடும் மனிதன் எங்கே
கண்ணீர் சிந்த ஆளில்லை
கதறி ஜெபிக்க ஆளில்லை
அறுவடையின் காலம் அல்லோ
முடங்கி கிடப்பது நியாயம் தானா
பாதங்கள் வெண்கலமாகும்
இடைவிடாமல் போரடி
வாயில் துதியும் கையில் பட்டயம்
எழுந்து நின்று போரடிப்போம்
Baaram illaiya Baaram illaiya
Desam azhikintrathu
Yaarai anupuven Yaarai anupuven
Entra satham thonikintrathu
kirubai vaasal adaikintrathea
Niyaayatheerpu nerungiduthea
Intha naalil mounamai irunthal
Azhivu enpathu nitchayamae
Senaiyaai ezhumbuvom
yutha kalathil
Azhium kodi maantharai meetka
intae purappaduvom
Azhium kodi maantharai meetka
intae jebithiduvom
Engal baaratham Engal baaratham
yeasuvin baaratham
Thirappil nintru suvarai adaikka
Dhevan thedum manithan engae
kanneer sintha aalillai
Kathari jebikka aalillai
Aruvadaiyin kaalam allo
Mudangi kidappathu niyaayam thaano
Paathangal vengalamaagum
Idaividaamal poradi
Vaayil thuthium kaiyil patayam
Elunthu nintru poradipom