பாவி நீயும் உன் பாவம் PAAVI NEEYUM UN PAAVAM

பாவி நீயும் உன் பாவம் தீர
கல்வாரியின் அண்டை வா
அவர் உன்னையும் ரட்சிக்க
சிலுவையில் தொங்கினார்

நம்புவேன் நான் நம்புவேன்
இயேசு என்னை மீட்ட அன்பை நம்புவேன்-2

சோர்ந்து போன உள்ளத்திற்கு
பெலன் தந்து தேற்றுவார்
தொய்ந்த ஆத்துமாவை தேற்றி
நன்மையால் நிரப்புவார் – நம்புவேன்

துன்ப வேளை அவர் என் தஞ்சம்
சோதனையை மேற்கொள்வேன்
ஜீவ பாதை காட்டி நிதம்
தம் கிருபை ஈவாரே – நம்புவேன்


PAAVI NEEYUM UN PAAVAM THEERA
KALVARIYIN ANDAI VAA
AVAR UNNAIYUM RATCHIKKA
SILUVAIYIL THONGINAAR

NAMBUVEN NAAN NAMBUVEN
YESU ENNAI MEETA ANBAI NAMBUVEN – 2

SORNTHU PONA ULLATHTHIRKKU
BELAN THANTHU THETRUVAAR
THOINTHA AATHTHUMAVAI THETRI
NANMAIYAL NIRAPPUVAR – NAMBUVEN

THUNBA VELAI AVAR EN THANJAM
SOTHANAIYAI MERKOLVEN
JEEVA PAATHAI KAATTI NITHAM
THAM KIRUBAI IVAARE – NAMBUVEN